Showing posts with the label NewsShow all
ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயன்று வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஈரோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
POCSO புகார்களை விசாரித்த பின்னர் தான் கைது செய்ய வேண்டும். மாணவர்களைக் கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என எம் எல் ஏ கோரிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
பள்ளி இறுதி வேலை நாளில் பள்ளிச் சொத்தை பாதுகாக்க காவல்துறையை அழைக்க  உத்தரவு.
பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு குச்சி வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட்  கருத்து
பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம். ஆசிரியர் பணியிட மாற்றம்.
ஓய்வூதியம் குறித்து ஒரு குழு அறிக்கை ஆய்வில் இருக்கும்போது அதே விடயத்திற்கு ஏன் இன்னொரு குழு? யாரை ஏமாற்றுவதற்கு? மருத்துவர் இராமதாசு அறிக்கை.
சரண் விடுப்பு ஒப்படைப்பு எவ்வளவு தொகை செலவாகும்?  நிதி துறையிடம் அறிக்கை கேட்பது.
 தி.மு.க அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோபத்தை பாடல்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
பணி நிரந்தர ஆணை வழங்க ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்!!
புழுக்கள் கூட நான்கு அடி நகரும். திமுக அமைத்த குழுகளில் இல்லை நகர்வு. ஆசிரியர்கள் குமுறல்.
குடியரசு தினத்தன்று பள்ளியில் யார் கொடியேற்ற வேண்டும்?
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இழுபறி. 2200 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை.
ஒருமையில் பேசிய ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் தலைமை மாரடைப்பால் உயிரிழப்பு
மாணவரை கண்டித்த ஆசிரியை! போலீஸில் பெற்றோர் புகார்!!
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு.
அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி, கல்லூரி, பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம்.
 அரசுப்பள்ளி சமையலறையில் சிலிண்டர் வெடிப்பு
Load More That is All