Showing posts with the label Selection / Special GradeShow all
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம்
துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெற்ற நிலையில், அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் குறித்த விளக்கக் கடிதம்
பணிவரன்முறை; தகுதிகாண் பருவம் முடித்தல்/ தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ஆசிரியர்கள் தேர்வுநிலை/ சிறப்புநிலை பெற கர்நாடகா மாநில ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் உண்மைத் தன்மைக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கிய மதிப்பீட்டு சான்றினையே (Evaluation Certificate) பயன்படுத்தலாம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தேர்வு நிலை / சிறப்பு நிலை கோரும் கருத்துருக்கள் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்து தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். மற்றும் விண்ணப்பப் படிவம் pdf & word
Load More That is All