Showing posts from 2021Show all
ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் செயல்படத் தடை.
தொடக்கக் கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம். DEE Transfer Application form
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2021 - 22 விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் -  பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் வெளியிடப்பட்டது PDF
Spouse Certificate for Transfer Counselling
2021-22ம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி
பதவி உயர்வில் சென்ற ஜூனியர் ஆசிரியரை பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற சீனியர் ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கல்விக்கட்டண கெடுபிடி காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்த 53 லட்சம் பேர். பள்ளிக்கல்வித்துறை தகவல்
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
10 மற்றும் 12 ம் வகுப்புக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். பொதுத் தேர்வு ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டால் திருப்புதல் தேர்வு மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும் - நாளிதழ் செய்தி
இடமாறுதல் கலந்தாய்வு  முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.01.2022 வரை மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் ஆதி திராவிடர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்
தேசிய குழந்தைகள் நலவாழ்வுத் திட்டம் (RBSK) - பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பிறவிக் குறைபாடு முதல் பிற குறைபாடுகள் மற்றும் நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பரிந்துரைப்பது குறித்த வழிகாட்டுதல்கள்
2011 முதல் 2020 வரை TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பு
இன்று (29.12.2021) நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் சுருக்கம் (Abstract).
பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை PFMS இணையத்தில் பதிவு செய்து Payment Advice எடுப்பதற்கான வழிமுறைகள் - Step By Step விளக்கம் PDF.
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியிட்டு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
 வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் - இனவாரியான பட்டியலில் திருத்தம் மற்றும் கூடுதலாக 23 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களுக்கு புதிய பணி நியமனம் நடைபெறும். கல்வி அமைச்சர் தகவல்
கோவை மாவட்ட புதிய BEO - வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியல்
ஆசிரியர் பயிற்றுநர்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக (District Coordinator) பணிபுரிபவர்களுக்கு பணி ஒதுக்கீடு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்த பின் திருப்புதல் தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியிட்டு கல்வித்துறை அறிவிப்பு
ஒமிக்கிரான் காரணமாக பள்ளிகள் மூடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு 31% ஆக அகவிலைப் படியை உயர்வு. C, D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இரவுக் காவலர், தூய்மைப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநரின் நேர்முகக் கடிதம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - பள்ளியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ஆணை.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளை அதிக அளவில் பள்ளியில் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
2021 ம் ஆண்டுக்கான Inspire Award - விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1596 மாணவர்களின் பட்டியல். மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது
 கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்.
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல் - கூடுதல் விவரங்கள் சமர்ப்பித்தல் மற்றும் தெளிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
விழுப்புரம் மண்டல அளவிலான பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்  கூட்டம் 03.01.2022 மற்றும் 04.01.2022ஆகிய தேதிகளில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பள்ளிகள் பார்வை மற்றும் 04.01. 2022 அன்று பிற்பகல் ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுதல் சார்ந்து ஆணையரின் செயல் முறைகள்
BEO - வட்டாரக் கல்வி அலுவலர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல்
BEO வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில் காண்பிக்கப்பட உள்ள காலிப் பணியிடங்கள் விபரம்
 விடுமுறை நாட்களில் எந்தவிதமான வகுப்புகளும் நடத்தக்கூடாது சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 9 மாதத்துக்குப் பிறக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.
2022 ல் இவையெல்லாம் நடக்கும். பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புகள். சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கான கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
டிக்கெட் எடுக்கச் சொன்னதால் ஆத்திரம். மாநகர பஸ் டிரைவர், நடத்துனரைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
WhatsApp குழு உறுப்பினர்களின் பதிவுக்கு குழுவின் அட்மின் பொறுப்பல்ல. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
இல்லம் தேடிக்கல்வி APP  NEW UPDATE VERSION 0.0.10
Load More That is All