Showing posts with the label GOsShow all
தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை வெளியீடு
 சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குதல் - வழிகாட்டுதலில் திருத்தங்கள் வழங்கி அரசாணை வெளியீடு
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு.
 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 % இருந்து 50 % ஆக அகவிலைப்படி உயர்த்தபட்டதற்கான அரசாணை வெளியீடு.
தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2023-2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு.
 இஸ்லாம் மதத்திற்கு மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கு BCM (BC Muslim) சாதிச் சான்றிதழ் (To Avail 3.5% BCM Reservation) வழங்கலாம் என அரசாணை வெளியீடு
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வை மட்டும் எழுதலாம் - அரசாணை வெளியீடு
வருவாய் ஈட்டும் தந்தை / தாய் விபத்தில் இறந்தாலோ / நிரந்தர முடக்கம் அடைந்தாலோ மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (75,000) நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு
நடுநிலைப் பள்ளிகளில் ஐந்தாவது பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யலாம் என அரசாணை வெளியீடு
இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்த அறிவிப்பு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நேரடி பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு
 தவறுதலாக / கூடுதலாக நிர்ணயம் செய்து வழங்கப்பட்ட ஊதியம் /ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நாள்: 28.08.2018
 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு
ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அரசாணை [(நிலை) எண்: 185, நாள்: 21-10-2023] வெளியீடு.
 Pongal bonus G.O English and Tamil. பொங்கல் பரிசு அரசாணை
கல்வித் துறையில் நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்களை  நியமனம் செய்து அரசாணை வெளியீடு
EMIS பணிகளை ஒருங்கிணைப்பதற்கு மாநில நிருவாகத் தலைவரை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது
 மக்களுடன் முதல்வர் என்னும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டது
 பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்களின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிதல் சார்ந்து அரசாணை வெளியீடு
Load More That is All