Showing posts with the label CPSShow all
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
 நேற்று 17.12.25 நடைபெற்ற ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு  கால அவகாசம் கேட்பு
ஓய்வூதிய வழக்கில்  மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஓய்வு பெற்று, மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில் கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் இ.ஆ.ப தலைமையிலான குழு இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது
ஓய்வு பெற்ற / மரணமடைந்த CPS ஆசிரியர்களின் பணிப்பதிவேடு அனுப்ப வேண்டாம் - கருவூல இயக்குநரின் கடிதம்.
 ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை 30.09.2025க்குள் அரசிடம் சமர்ப்பிக்க இயலாது என அக்குழுவானது கூடுதலாக இரண்டு மாத கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல்
CPS Missing Credits இனி IFHRMS இணையதளம் மூலமாகவே பதிவேற்றம் செய்து சரிசெய்யலாம் என அறிவிப்பு.
ஓய்வூதியத் திட்டங்கள் (OPS / CPS / UPS) குறித்து ஆய்வு -  08.09.2025 வரை  சங்கங்களுடன் 4 கட்டமாகச்  சந்திப்பு.
2024-25 ஆம் ஆண்டுக்கான CPS (Account slip) கணக்குத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
2024 - 25 ஆம் ஆண்டுக்கான CPS Account slip வெளியீடு.
CPS ஆசிரியர்களுக்கு மறு நியமன காலத்தில் Re-employment ஊதியம் வழங்குதல் குறித்த தெளிவுரை வழங்கக் கோரி நிதித்துறை செயலாளருக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இயக்குநர் கடிதம்.
CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று 03.04.2025 விசாரணைக்கு வந்தது. விவரம்
ஓய்வூதியம் குறித்து ஒரு குழு அறிக்கை ஆய்வில் இருக்கும்போது அதே விடயத்திற்கு ஏன் இன்னொரு குழு? யாரை ஏமாற்றுவதற்கு? மருத்துவர் இராமதாசு அறிக்கை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை விவரம்!!
GPF, CPS, UPS மூன்று திட்டங்களையும் ஆய்வு செய்ய மூன்று நபர் குழு அமைப்பு
தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை.
CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம்.
மறு நியமன காலத்தில் சிபிஎஸ் தொகை 10% பிடிக்கக்கூடாது - RTI பதில்
Load More That is All