Showing posts with the label IncentiveShow all
ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் நடத்த உத்தரவு.
ஊக்க ஊதிய உயர்வு கோரி பெறப்பட்ட சாதகமான தீர்ப்பாணைகளை எதிர்த்து ஒரு வார காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு
10.03.2020 க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கை  விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு
ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்படும் வழக்குகளை ஒரே தொகுப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஆவன செய்யும்படி அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு (கல்வி) பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்.
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதற்கான நீதிமன்ற ஆணை. நாள்: 02.08.2024
ஊக்க ஊதிய உயர்வு வேண்டி நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
10.03.2020 க்கு முன் உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) அனைத்துத் துறைகளும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு.
ஊக்க ஊதிய வழக்கு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு
10.03.2020 க்கு முன்பு உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு விபரம்
 10.03.2020 க்கு முன்பு உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியர்களுக்கும் புதிய அரசாணையே  (One Time Lumpsum Amount G.O.) பொருந்தும் என ஆதி திராவிடர் நல இயக்குநர் அறிவிப்பு
 உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை Lumpsum amount வழங்க மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
  ஆதிதிராவிடர் நலத்துறையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என வெளியிடப்பட்ட ஆணை ரத்து செய்யப்படுவதாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கடிதம்
10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களுக்கு (முன் அனுமதி பெற்றவர்கள்/ பெறாதவர்கள் அனைவருக்கும்) உடனடியாக ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆதிதிராவிட நலத்துறை உத்தரவு
 10.03.2020 க்கு முன் பணியில் சேர்ந்து  உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும்  புதிய அரசாணையின் படி "One Time Lumpsum Amount" மட்டுமே வழங்கப்படும்
 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து கூடுதல் விவரங்கள்  கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு
10.03.2020 க்கு முன்னர் B.A/B.SC/  B.Ed /M.A முன் அனுமதி பெற்ற & பெறாமல் படித்த ஆசிரியர்களின் விபரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
Load More That is All