பெண் ஆசிரியைகளை ஒருமையிலும், கெட்ட வார்த்தைகளிலும் திட்டும் கோயம்புத்தூர் மாநகராட்சிக் கல்வி அலுவலர்.

 பெண் ஆசிரியைகளை ஒருமையிலும், கெட்ட வார்த்தைகளிலும் திட்டும் கோயம்புத்தூர் மாநகராட்சிக் கல்வி அலுவலர்.




பள்ளிகளில் ஆய்வுச் செல்லும் கோயம்புத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.தாம்சன் அவர்கள் பெண் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதாக ஆசிரியைகள் குற்றம் சாட்டி உள்ளனர்.


பல்வேறு பள்ளிகளிலும் பெண் ஆசிரியைகளை ஒருமையில் பேசுவது ஊர் சுத்திட்டு வர்றியா என்பது போன்று தகாத வார்த்தைகளில் பேசுகிறார். 


இது குறித்து ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநரிடம் புகார் தெரிவிக்க உள்ளனர். மற்றும் அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments