Showing posts with the label Court orderShow all
 18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உட்பட 18 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு விவரம்.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 15.04.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது
நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை 05.02.2024க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
 மாவட்டக் கல்வி அலுவலர் ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
பழைய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்
22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள விவரமளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
நீதிமன்ற வழக்குகள் மீது குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து கண்காணித்திடவும் வேண்டும் தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை
பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பதில் அளிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது சார்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித் துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு 2 வார சிறை தண்டனை
முன் அனுமதியின்றி உயர் கல்வி - ஊதியப் பலன் வழங்க வேண்டும் - நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு
தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது
இன்று 05.07.2023 நடைபெற்ற பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு TET வழக்கு விசாரணை விவரம்.
 பதவி உயர்வுக்கு TET தேர்வு குறித்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு நகல்
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று 02.06.2023 வழங்கப்பட்டது
பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு
Load More That is All