📢பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்ச்சி மதிப்பெண்கள் குறைத்தல் சார்ந்த தகவல்.
![]() |
| CCK STET |
DPI வட்டாரத் தகவல்
📢ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் பொதுப் பிரிவை சார்ந்தவர்களுக்கு மதிப்பெண் குறைத்திடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தேர்ச்சி மதிப்பெண்கள்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்.
அதன்படி
OC - 50% 75மதிப்பெண்கள்.
BC/Mbc - 45% 67 மதிப்பெண்கள்.
SC/ST/PH - 40% 60 மதிப்பெண்கள்.
என குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உறுதியான தகவல் புதன்கிழமை தெரியவரும்.

0 Comments