Showing posts with the label Exam DeptShow all
 எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு
 பொதுத் தேர்வுப் பணி கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சிக்கு மாற்றம் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
 EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க 19.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
32 மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள்
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள்  (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்பு.
உதவித்தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்து, திருத்தம் செய்தல் சார்ந்து தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு
10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நாளை 10.02.2022 நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு 17.02.2022 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது
 +2 பொதுத் தேர்வு - TML கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
Load More That is All