Showing posts with the label IEDShow all
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பயணப்படி (Conveyance allowance) அரசாணை.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
 மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500 லிருந்து ரூ 2000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை, தேசிய சுகாதார பணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஒருங்கிணைந்த செயல்முறை ஆணை
Load More That is All