வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி - அரசாணை வெளியீடு.
Click here
வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு / மனை / குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி - அரசாணை வெளியீடு.
சுருக்கம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு / மனை / குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாகவும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்து இவ்வட்டி தள்ளுபடி சலுகையினை 31.03.2026 வரை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
0 Comments