ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேர்ச்சி மதிப்பெண் குறைத்து அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேர்ச்சி மதிப்பெண் குறைத்து அரசாணை வெளியீடு.

 BC/MBC - 75

 SC/ST -  60

பொது பிரிவினர் -90

Click here



MBC, BC ...பிரிவினர் (50%) 150 க்கு. 75 மதிப்பெண்கள் பெற வேண்டும், 


* SC/ ST ..பிரிவினர் (40%) 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


* பொது பிரிவினர் (60%) 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.




* 2025 இல் நடைபெற்ற தேர்வுக்கும் மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.


Post a Comment

0 Comments