ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்யக் கூடாது - தமிழ்நாடு அரசிதழில் திருத்தம் வெளியீடு
Click here
குறிப்பு: இது சார்ந்து அரசாணை எண்.111, HRD, நாள்: 11.10.2021 அன்று வெளியிடப்பட்ட நிலையிலும் தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.47, HRD, நாள்: 29.08.2025 ஐ அரசிதழில் சட்டமாக வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
0 Comments