தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை.
தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது, ஆனால் அதற்கான வழிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை, வெளியிட்ட பின்னர் தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments