💫cckkalviseithikal💫 2025-26 ஆம் ஆண்டுக்கான CPS கணக்குத் தாள் (Account Slip) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

💫cckkalviseithikal💫
🧭2025-26 ஆம் ஆண்டுக்கான CPS  கணக்குத் தாள் (Account Slip) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


CCK CPS Account Slip 



🧭பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2026 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்படுகிறது. 

CCK CPS Account Slip 


🧭IFHRMS எண் உள்ளவர்கள்பணியாளர் சுய சேவை (Employee Self Service) மூலம் 


அத்துறையின் (களஞ்சியம்) இணையதளத்தில் 👇

Click here


🧭IFHRMS Employee ID இல்லாதவர்கள் (அயற்பணியில் உள்ள பணியாளர்கள்) கீழ்க்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click here


 🧭மேற்கண்ட இணையதளங்கள் மூலம் பணியாளர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments