GPF, CPS, UPS மூன்று திட்டங்களையும் ஆய்வு செய்ய மூன்று நபர் குழு அமைப்பு

GPF, CPS, UPS மூன்று திட்டங்களையும் ஆய்வு செய்ய மூன்று நபர் குழு அமைப்பு.


பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து 9 மாதத்தில்  அறிக்கை அளிக்க மூன்று நபர் குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.




Post a Comment

0 Comments