CPS Missing Credits இனி IFHRMS இணையதளம் மூலமாகவே பதிவேற்றம் செய்து சரிசெய்யலாம் என அறிவிப்பு.
Click here
cckkalviseithikal
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களில் உள்ள விடுபட்ட வரவினங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
IFHRMS, இணையதளத்தில் DDO-HR-Initjator Login υοιπες உள்நுழைய வேண்டும்.
DDO-HR-Initiator Login-2 τσ e-Services (HR&Fin.) என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
e-Services (HR&Fin.)- Human
Human Resource-னை தேர்வு செய்த பின்னர் Schemes-னை தேர்வு செய்ய வேண்டும்.
Schemes- Contributory/New Pension Scheme-தேர்வு செய்த பின்னர் இடது புறம் காண்பிக்கப்படும் CPS Missing Credits Search-னை தேர்வு செய்ய வேண்டும்.
CPS Missing Credits search-னை தேர்வு செய்து, விடுபட்ட வரவினம் உள்ள பணியாளரை (Employee ID) தேர்வு செய்த பின்னர் அதன் கீழ் வலது புறம் இருக்கும் Action-னை தேர்வு செய்ய வேண்டும்.
Action-னை தேர்வு செய்த பின்னர் தேவைப்படும் பதிவுகளை (Required Details) பதிவு செய்து விடுபட்ட வரவினத் தொகையினை பதிவேற்றம் செய்து, Verifier மற்றும் Approver ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
DDO-HR-Approver ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட விடுபட்ட வரவினங்கள் சம்மந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலகம் / கருவூலத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்படும் வரவினங்கள் அடுத்து வெளியிடப்படும் கணக்குத் தாட்களில் விடுபட்ட வரவினங்கள் சேர்க்கப்படும்.



0 Comments