பள்ளிகளில் வாக்குச்சாவடி - மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.

 பள்ளிகளில் வாக்குச்சாவடி - மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.



தேர்தல் பணிக்கு வருவோர் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை என்றும் பள்ளி நிர்வாகமே தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகவும் கூறி பொதுநலன் மனு.


வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு தூய்மைப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா?-மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Post a Comment

0 Comments