மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
Click here
பணிநியமனத்திற்கு முன் அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்காத பெண் அரசு ஊழியர்கள் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
0 Comments