ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் - (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

 ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் - (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Click here

29.07.2011 தேதிக்கு பின்னர் தகுதி தேர்வு கட்டாயம் என்பதால், ஆசிரியர் பயிற்றுநர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற்றவர்களும் தகுதி தேர்வு எழுத வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments