நாளை முதல் வானில் 2 நிலாக்கள் தெரியும்

 நாளை முதல் வானில் 2 நிலாக்கள் தெரியும்.




நாளை 29.09.2024 முதல் வானில் 2 நிலாக்கள் தெரியும்.


 பூமிக்கு அருகில் 14 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் சிறிய விண்கல்  சூரிய ஒளி பட்டு பூமியை நோக்கி திரும்பும் என்பதால் நாளை முதல் வானில் இரண்டு நிலா தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments