காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



அனைத்து வகை பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விடப்படுகிறது. 


விடுமுறைக்குப் பின் பள்ளிகள் அக்டோபர் 7 ஆம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments