சத்துணவு முட்டை விற்பனை. சத்துணவு அமைப்பாளர், ஓட்டல் உரிமையாளர் கைது.

சத்துணவு முட்டை விற்பனை. சத்துணவு அமைப்பாளர், ஓட்டல் உரிமையாளர் கைது.



ஹோட்டலில் சத்துணவு முட்டை பயன்படுத்த ப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை எடுத்து விசாரணை நடத்தியதில் ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


துறையூர், மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் இலவச சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments