தமிழகத்தில் நாளை 13.07.24 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.

 தமிழகத்தில் நாளை 13.07.24 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.





ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments