ஓய்வுக்காலப் பணிக்கொடை (Gratuity) ரூ. 25,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

ஓய்வுக்காலப் பணிக்கொடை (Gratuity) ரூ. 25,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

Click here





ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் அரசின் முடிவின்படி, 


ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் இறப்புப் பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பு 25% (ரூ.20,00,000/ லிருந்து)  - ரூ.25,00,000/- ஆக) உயர்த்தி அரசாணை வெளியீடு.


01.01.2024 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.


1.1.2024-க்கு பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய். 20 லட்சத்திலிருந்து ரூபாய்.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


 பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணி காலத்தில் இறந்திருந்தாலும் மேற்கண்ட அரசாணையின்படி ரூபாய். 25 லட்சம் அதிகபட்ச பணிக்கொடையாக கிடைக்கும். 


மேலும் 1.1.2024-க்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தாலும் உரிய விதிகளின்படி ரூபாய்.20 லட்சத்திற்கும் கூடுதலாக பணிக்கொடை தகுதி இருப்பின் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் நிலுவைத் தொகையாக பணிக்கொடையை பெறலாம்.

Post a Comment

0 Comments