தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான அடிப்படை விதிகள் 2024 (TN Fundamental Rules 2024)

 தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான அடிப்படை விதிகள் 2024 (TN Fundamental Rules 2024) தமிழ்நாடு அரசு வெளியீடு.




Click here


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான அடிப்படை விதிகளின் தொகுப்பு. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


 14 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மே 2024 வரை திருத்தம் செய்யப்பட்டுள்ள அடிப்படை விதிகள் மற்றும் புதிய அடிப்படை விதிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அரசு பணியில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விதிகளின் தொகுப்பாகும்.

Post a Comment

0 Comments