ஒரே பள்ளியில் 20 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

 ஒரே பள்ளியில் 20 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் அதிரடி.



'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட ஆய்வின்போது பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது பணியில் அலட்சியமாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments