மாற்றுத்திறனாளி மாணவர் பற்றி கட்டுரை எழுதும் போட்டி - எனது தோழன் / எனது தோழி என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 மாற்றுத்திறனாளி மாணவர் பற்றி கட்டுரை எழுதும் போட்டி - எனது தோழன் / எனது தோழி என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here





எனது தோழன்/தோழி - வழிகாட்டுதல்கள்

மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து ஆட்டிசத்திற்கான ஒப்புயர்வு மையம் மாணவர்களுக்கான கட்டுரை தொகுப்பை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தாங்கள் சந்தித்த மாற்றுத்திறனாளி நண்பரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

கட்டுரைகான குறிப்புக்கள்

cckkalviseithikal

எந்த வகுப்பில் அந்த நண்பரை சந்தித்தனர்.

தனது நண்பரின் சிறப்புத் தேவைகள் குறித்து தனது புரிதல் என்ன.

தனது நண்பர் வகுப்பில் மற்றவர்களுடன் இணைந்து இருக்க, தான் எப்படியெல்லாம் உதவினார்.

போட்டிக்கான விதிமுறைகள்

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்

கட்டுரை A4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இருக்கலாம்.

. போட்டியாளரான மாணவரது புகைப்படத்தையும் கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும் (மாற்றுத்திறனாளி மாணவரின் புகைப்படம் தேவையில்லை).

பரிசுகள்:

. சிறந்த 20 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.

தேர்தெடுக்கபட்ட கதைகள் தேன்சிட்டு இதழில் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments