மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு.
Click here
1 - 5 ஆம் வகுப்பு வரை ரூ.2000/-
6 - 8 ஆம் வகுப்பு வரை ரூ.6000/-
9 - 12 ஆம் வகுப்பு வரை ரூ.8000/-
பட்டப்படிப்பு ரூ.12000/-
தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் 14000/-
0 Comments