மாற்றுத்திறனாளி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பயணப்படி (Conveyance allowance) அரசாணை.
Click here
மாற்றுத்திறனாளி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பயணப்படி (Conveyance allowance) ₹.2500/- மாதம் தோறும் வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை Ms.No.26, நாள்: 18.01.2024
0 Comments