💫cckkalviseithikal💫 🎲மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம். இணைய வழியில் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

💫cckkalviseithikal💫
🎲மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம். இணைய வழியில் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

CCK IDE Scholarship 

Click here


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

5.5.1.033001/2/23/2026 . 15.06.2026

🎲பொருள்:


பள்ளிக்கல்வி - தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் -2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பங்களை கணினி வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - தொடர்பாக

🎲பார்வை

CCK IED Scholarship


மாற்றுத்திறனாளிகள் நல

ஆணையரின் கடித

5.5.6.003653/11/2026 03.06.2026

🎲மேற்காண் பொருள் சார்ந்து. பார்வையில் காணும் கடிதத்தில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், உதவித்தொகை பெற்றிட உரிய காலத்திற்குள் விண்ணப்பத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

🎲மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு Pre-matric மற்றும் Post-matric உதவித்தொகை பெற்றிட ஏதுவாக Registration மற்றும் Renewal சார்ந்த பணிகளை விரைவாக முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

🎲மேலும் இவ்வுதவித்தொகை தொடர்பாக எழும் ஐயங்களை scdaspsc22@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு: பார்வையில் காணும் கடித நகல்

பள்ளிக்கல்வி இயக்குநருக்காக

Post a Comment

0 Comments