💫cckkalviseithikal💫 📮வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான (PRO) முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு (தமிழில்). pdf

💫cckkalviseithikal💫
📮வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான (PRO) முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு (தமிழில்). pdf

Click here

CCK Election PRO Guide



📮வாக்குப்பதிவின் போது நிகழும் முக்கிய தவறுகள் (Critical Mistakes During Poll Process)


மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் Close Button அழுத்தாமல் விடுவது

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் VVPAT இருந்து Mock Poll Slips எடுக்காமல் விட்டுவிடுவது

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர்மாதிரி வாக்குப்பதிவு விவரங்களை அழிக்காமல் விட்டுவிடுவது

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் VVPAT Slips மற்றும் CU Result வேறுபாடு வருவது

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் Clear Button-ஐ அழுத்தாமல் விட்டுவிடுவது

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இறுதியாகClose Button அழுத்தாமல் விட்டுவிடுவது

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இறுதியாக VVPAT Battery ஐ கழற்றாமல் விட்டுவிடுவது

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இறுதியாக VVPAT பின்புறம் உள்ள Knob-ஐ Horizontal Position (Transport Mode) வைக்காமல் விட்டுவிடுவது.

17A பதிவேட்டில் வாக்காளர் கையொப்பமோ அல்லது ரேகையோ பதிவு செய்ய மறுத்தால் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் Green Paper Seal and Special Tag ஆகியவைகளை பொருத்தும்போது அதில் ஒட்டப்பட்டுள்ள Pink Paper Seal ஐ எக்காரணம் கொண்டும் சேதப்படுத்தக்கூடாது.


cckkalviseithikal

📮வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (PrO) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விவரங்கள் : (Important Points to be Followed by Presiding Officer in PrO App and Important Points)


1. தேர்தலுக்கு முந்தைய நாள் (22.04.2026) அன்று மாலை PRO App- Polling Party Arrived Status ன்பதை பதிவு செய்ய வேண்டும்.

2 தேர்தல் நாள் அன்று (23.04.2026) அன்று காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதை PRO App-ல் Mock Poll Started என்பதை பதிவு செய்ய வேண்டும்.

3. தேர்தல் நாள் அன்று (23.04.2028) அன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதை PRO App-ல் Poll Started என்பதை பதிவு செய்ய வேண்டும்.

4. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அறிக் முதல் பாகத்தை (Mock Poll Certificate)பூர்த்தி செய்ய வேண்டும்.

5 தேர்தல் நாள் அன்று (23.04 2026) அன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதை PRO App-o Poll Started என்பதை பதிவு செய்ய வேண்டும்

6. தேர்தல் நாள் அன்று (23.04.2028) அன்று ஒவ்வொரு இரண்டு மணி நேர காலத்திற்கு வாக்குப்பதிவு விவரங்களை (காலை 7,9,11,1,3,5) மற்றும் வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் (Close Of Poll)) 

PRO App-ல் ஒவ்வொரு இரண்டு மணி நேரம் முடிந்த 20 நிமிடங்களுக்குள் (முதலாவதாக காலை 9.20 மணி, அதுபோல தொடர்ந்து) பதிவு செய்ய வேண்டும்.காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதை PRO Ap இல் Polling Trends என்பதை பதிவு செய்ய வேண்டும். 

மேலும் Close Of Poll 06.00 PM)போது காண்பிக்கும் எண்ணிக்கை விவரங்கள் 17A பதிவேடு. CU Total Button Figure மற்றும் 17Cவிவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும். மேலும் இரவு 12 மணிக்குள் இந்த பதிவை PRO App-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

7. மாதிரி வாக்குப்பதிவின் போதோ (Presiding Officer Report Part 4) மற்றும் வாக்குப்பதிவின் போதோ (Presiding Officer Report Part-5) EVM/VVPAT செய்யப்பட்டால் உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

Presiding Officer Diary-do உள்ள அனைத்து கலங்களும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

படிவம் 17C(Account of the Votes Recorded Part 1|நகலை அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் கண்டிப்பாக அளிக்க வேண்டும். அதுபோல 17C-ன் 3 அசல் பிரதிகளை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

cckkalviseithikal

10. படிவம் 17A Register of Voters)ல் அனைத்து கலங்களும் சரிவர பூர்த்தி செய்துள்ளதையும் EPIC மூலம் வாக்காளர்கள் வாக்குப்பதிவை செய்துள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

11. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து மண்டல அலுவலரிடம் தனியுறையில் அளித்திட வேண்டும்.

📮படிவம்


1. மண்டல எண்

2 வாக்குச்சாவடி எண் மற்றும் பெயர்

3. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை

அ ஆண் வாக்காளர்கள்

ஆ.பெண் வாக்காளர்கள்

இ. மூன்றாம் பாலினித்தவர்

படிவம் 170-ன் படி மொத்த வாக்குகள் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

அ ஆண் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

ஆ.பெண் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

இமூன்றாம் பாலினித்தவர் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

5. 17A பதிவேட்டின்படி புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையின் அடிப்படையில்

வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

ஆபுகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்தவரின் எண்ணிக்கை மற்றும் சதவீதம்

ஆ.17A பதிவேட்டில்எவ்வித ஆவணங்களின்றி வாக்களித்தவர்களின்எண்ணிக்கை

அல்லது ஆவணங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடபடாமல் உள்ள இனங்கள் மற்றும் சதவீதம்

இ. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருப்பின் அதன் விபரம்

cckkalviseithikal

ஈ.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன் காரணமாக

மாற்றப்பட்டிருந்தால் அதன் விபரம்

உமாதிரி வாக்குப்பதிவு வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட விபரம்

ஊ.மாதிரி வாக்குப்பதிவின்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் இல்லாமல்

இருக்கும் நேர்வு விவரங்கள்

எ.எதிர்க்கபட்ட வாக்குகளின் எண்ணிக்கை (Challenged Votes)

ஏ.ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை (Tendered Votes)

ஐ. நோட்டாவில் (NOTA) பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை

ஒ.விதி 490.கீழ் பதிவான வாக்குகள்

ஓ.ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் இருப்பின் அதன் விபரங்கள்

ஔ ஏதேனும் முறைக்கேடுகள் இருப்பின் அதன் விபரங்கள்

Post a Comment

0 Comments