cckkalviseithikal💫 இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப்பட்டியலில் தங்கள் பெயர் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளவும்.

💫cckkalviseithikal💫
இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப்பட்டியலில் தங்கள் பெயர் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளவும்.

Click here





வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா? என மேற்கண்ட இணைப்பின் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும்.


SIR பணிகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380

ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி.


Post a Comment

0 Comments