📚TET தேர்வு - யார் எந்தத் தேர்வு எழுத வேண்டும்? ஆதிதிராவிடர் நலத்துறையின் அறிவிப்பு.
Click here
⏩மாண்பமை உச்சு நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, ஆதிதிராவிடர் துறை பள்ளி மற்றும் சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்/காப்பாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும்.
🏷️மேலும், பணிஒய்வு பெற 5 ஆண்டுகள் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற விலக்களிக்கப்பட்டுள்ளது.
🏷️இருப்பினும், பதவி உயர்வு பெறுவதற்கு அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
| CCK TET Exam |
📚அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper-1 b Paper-11 2026 தேர்வு எழுத. 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர் (SGT). பட்டதாரி ஆசிரியராக (BT) பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க பார்வை 3-இல் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளன. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)
📚எனவே, தங்களது மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் சமூகநீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்/காப்பாளர். பட்டதாரி ஆசிரியர்/காப்பாளர்கள். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களில் TNTET Paper-1 Paper-II தேர்ச்சி பெறாதவர்கள்
cckkalviseithikal
📚பார்வை 3-காணும் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்/ஆசிரியர்/காப்பாளர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
📌ஆசிரியர்களும் அனைத்து மேலும். இக்கடிதத்தினை அறியும் வண்ணம் சுற்றுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-ஆதிதிராவிடர் நல ஆணையர்

0 Comments