📋வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு (PRO,PO1,PO2,PO3) தேர்தல் குறித்த முன் மதிப்பீட்டுத் தேர்வு (Pre Assessment Test) நடத்துதல் குறித்த அறிவிப்பு.
![]() |
| CCK Election |
🛑சட்டமன்ற தேர்தல் - 2026
🌀வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக (PO-1, PO-2 and PO-3) நியமனம் செய்யப்பட்ட நபர்களின் தேர்தல் நடத்துதல் குறித்த புரிதலை ஆய்வு செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் வாயிலாக முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test) நாளை (04-04-2026) காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடத்த உள்ளது.
🌀இந்த முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test) Google Forms மூலம் நடைபெறும்.
🌀Pre-Assessment Test தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் Link பகிரப்படும்.
🌀பங்கேற்பாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே Smart Phone மூலம் மேற்படி Pre-Assessment -ல் பங்கேற்கலாம்.
🌀அனைத்து Zonal Officer, PO, PO-1, PO-2 & PO-3 கட்டாயம் இந்த Online Pre-Assessment-ல் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
🌀சம்பந்தப்பட்ட துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்த அனைவருக்கும் இவ்விவரம் சென்று சேர்வதை உறுதி செய்துகொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
🌀தேர்வுக்கான இணைப்பு சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலம் அனுப்பப்படும்.

0 Comments