📮வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான (PO, PO1, PO2, PO3) முக்கிய கேள்வி - பதில்கள் - Pdf.
Click here
![]() |
| CCK Election Question & Answer |
cckkalviseithikal
1. வாக்குப்பதிவு நேரம்?
விடை : காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
2. மாதிரி வாக்குப்பதிவு துவங்குவதற்கு வேட்பாளர் முகவர்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?
3.
விடை : 15 நிமிடம்
Voting Comartment ல் எந்த கருவிகள் இருக்கும்?
விடை: VVPAT, BALLOT UNIT
4. வாக்குப்பதிவின் போது VVPAT ஐ பயன்படுத்துவதன் அவசியம் என்ன?
யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர் தெரிந்து கொள்வதற்கு விடை:
5. Control Unit ஐ ஆன் செய்தவுடன் VVPAT ல் எத்தனை Slips வரும்?
விடை: 7 Slip
6.
மாதிரி வாக்குப்பதிவு சுமார் எவ்வளவு மணி நேரத்திற்கு முன் துவங்க வேண்டும்?
விடை: வாக்குப்பதிவு நேரத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக
7. மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது குறைந்த பட்சம் எத்தனை வேட்பாளர் முகவர்கள் இருக்க வேண்டும்
விடை: 2 (இரண்டு)
8. ஒரு வாக்குச்சாவடிக்கு எத்தனை Tendered Ballot Papers வழங்கப்படும்?
விடை: 20 (இருபது)
9. ஒரு வாக்குச்சாவடிக்கு வேட்பாளர் ஒருவருக்கு எத்தனை முகவர்கள் இருக்கலாம்
விடை: 1 Polling Agent + 2 Relief Agents
ஒரு சமயத்தில் ஒரு வேட்பாளருக்கு எத்தனை முகவர்கள் 10. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்?
விடை: ஒருவர் மட்டுமே
11.
மாதிரி வாக்குப்பதிவின் போது குறைந்தபட்சம் எத்தனை ஓட்டுகள் போட வேண்டும்?
விடை: 50
12. வாக்குப்பதிவு முடிவதற்கு எத்தனை மணி நேரத்திற்கு முன் வேட்பாளர்களின் முகவர்களை
வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது?
விடை: இரண்டு மணி நேரத்திற்கு முன்
13. வேட்பாளர் முகவர்களின் இருக்கை எங்கு அமைக்கப்பட்டிருக்கும்?
விடை:
வாக்குச்சாவடி அலுவலர்களின் பின்புறம்
cckkalviseithikal
14. மாதிரி வாக்குப்பதிவின் போது, அனைத்து வேட்பாளர்களுக்கும் முகவர்கள் இல்லையெனில் அவர்களுக்கு மாதிரி ஓட்டு போடுவதை தவிர்க்கலாமா?
விடை: இல்லை, சுழற்சி முறையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் மாதிரி ஒட்டுப் போட வேண்டும்.
15. மாதிரி வாக்குப்பதிவில் 50 ஓட்டுகள் போட்ட பிறகு, எத்த பட்டனை அழுத்தி மாதிரி வாக்குப்பதிவை முடிக்க வேண்டும்?
விடை: Control Unit 2 Close Button
16. வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் Presiding Officer செய்ய வேண்டிய முக்கிய பணிகள்?
விடை:
Polling Materials சரியாக வந்துள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
> Voting Comartment அமையப் போகும் இடத்தை தேர்வு செய்தல்
EVM, VVPAT, Green Paper Seal, Strip Seal ी क சரியாக உள்ளதா என உறுதி செய்தல்
17. வாக்குச்சாவடி மையத்திற்கு எத்தனை Electoral Roll Copy வழங்கப்படும்?
விடை: 3 (Marked Copy - 1 & Reference Copy-2)
18. வாக்குப்பதிவு கருவிகளை எவ்வாறு இணைக்க வேண்டும்?
விடை:
Ballot Unit 2 - Ballot Unit 1
Ballot Unit 1 VVPAT
VVPAT Control Unit
19.
VVPAT பின்புறம் உள்ள Knob-ஐ Vertical Position -ல் வைத்து, அனைத்து கேபிள்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்த பின்பே Control Unit ஐ ஆன் செய்ய வேண்டும்.
விடை:
Control Unit-ல் என்ன message வந்தவுடன் வாக்குப்பதிவை தொடங்கலாம்?
➤ EVM IS READY
OK
20. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் Presiding Officer தயாரிக்க வேண்டிய Form எது?
விடை: Mock Poll Certificate
21. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் எவ்வாறு மாதிரி வாக்குப்பதிவை சரிபார்க்க வேண்டும்?
விடை:
Control Unit-s Result Button களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். VVPAT . Slip
22. மாதிரி வாக்குப்பதிவின் ஓட்டுகளை எவ்வாறு அழிக்க வேண்டும்?
விடை:
Result Button மூலம் சரிபார்த்து விட்டு Control Unit ல் உள்ள CLEAR BUTTON-ஐ அழுத்த வேண்டும்.

0 Comments