10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதற்கான நீதிமன்ற ஆணை. நாள்: 02.08.2024
Click here
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் உயர் கல்வி முடித்து, விண்ணப்பித்தவர்களுக்கு ஊக்கத்தொகை அரசாணை 37 இன் படி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments