புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி உத்தரவு.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது.
பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து.
ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை - யுஜிசி அறிவிப்பு
0 Comments