உச்ச நீதிமன்றத்தில் TET சார்ந்து நடைபெற்று வரும் வழக்கில் திடீர் திருப்பம்.
உச்ச நீதிமன்றத்தில் TET சார்ந்து நடைபெற்று வரும் வழக்கில் திடீர் திருப்பம். NCTE யின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நீதிபதிகள்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பட்டயப் சான்று பெற்றவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பை (D.T.Ed) தொலைதூரக்கல்வி மூலம் படிக்க வாய்ப்பு இல்லை.
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் மட்டுமே படித்து இருக்கவேண்டும்.
ஆகையால் NCTE விதிமுறைகள் படி முறையாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு தேவை இல்லை என கருதப்படுகிறது.
தகுதி தேர்வு தாள்-1 பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தேவை இல்லை என தீர்ப்பு குறித்து இறுதி கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன.
Government advocate information...
உறுதிபடுத்தப்படாத தகவல்.
0 Comments