சிறுபான்மை பள்ளிகளுக்கும் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு TET தேவை என உச்ச நீதிமன்ற உத்தரவு.

சிறுபான்மை பள்ளிகளுக்கும் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு TET தேவை என உச்ச நீதிமன்ற உத்தரவு.

Click here

02.06.2023 -ல் justice திரு மகாதேவன் அடங்கிய, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு Minority School Teachers appointment க்கு TET தேவையில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 2014 ஆம் ஆண்டு supreme court judgement - ஐ சுட்டிக்காட்டி அந்த தீர்ப்பை வழங்கினர். 

ஆனால் 02.04.2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments