ஆசிரியர் தகுதித் தேர்வு TET வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு விவரம்.
ஆசிரியர் தகுதி தேர்வு TET தொடர்பான வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், தம் வாதங்களை முன் வைக்க யாருக்கேனும் வாய்ப்பு தரவில்லை என்று கருதினாலோ, அல்லது தம் வாதத்தில் சில கருத்துக்கள் தவறிவிட்டதாகக் கருதினாலோ, எழுத்துப் பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments