முட்டை கேட்ட மாணவன் மீது சத்துணவு பணியாளர்கள் தாக்குதல்.

 முட்டை கேட்ட மாணவன் மீது சத்துணவு பணியாளர்கள் தாக்குதல்.



திருவண்ணாமலை: சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள்.




சமையலறை சென்று மாணவன் பார்த்தபோது முட்டை இருந்தது.


முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் முட்டை இல்லை என கூறுகிறீர்கள் என்று கேள்வி கேட்டதால், “ஏன் சமையலறை சென்று பார்த்தாய்” எனக் கூறி சிறுவனை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர் சத்துணவு ஊழியர்கள்.

சத்துணவு ஊழியர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 


இருவரையும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை.

ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments