ஏப்ரல் 2025 பள்ளி நாள்காட்டி. April Diary.

ஏப்ரல் 2025 பள்ளி நாள்காட்டி. April Diary.


05.04.2025 - சனி -- ஆசிரியர் குறைதீர் நாள் 


வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்



அரசு விடுமுறை நாட்கள்

மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்


தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்


புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி


ஆண்டு இறுதித் தேர்வுகள்


1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

https://cckkalviseithikal.blogspot.com

(முற்பகல் 10.00 - 12.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ் 

09-04-2025 (புதன்) - ஆங்கிலம்

11-04-2025 (வெள்ளி) - கணிதம்


4 & 5ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)


(பிற்பகல் 2.00 - 4.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்

09-04-2025 (புதன்) - ஆங்கிலம்

11-04-2025 (வெள்ளி) - கணிதம்

15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்

17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் 


18-04-2025 - 1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம். 


6-9 வகுப்பு தேர்வு


08-04-2025 -- தமிழ் 

09-04-2025 - ஆங்கிலம் 

16-04-2025- கணக்கு 

21-04-2025 - அறிவியல் 

22-04-2025 - உடற்கல்வி

23-04-2025 - சமூக அறிவியல் (6,7)

24-04-2025 -சமூக அறிவியல் (8,9)


Post a Comment

0 Comments