புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

 புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருமான மத்திய அரசு அறிவிப்பு.

25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற 12 மாத ஊதிய சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தகவல்.

Post a Comment

0 Comments