அரசுப்பள்ளி சமையலறையில் சிலிண்டர் வெடிப்பு

 அரசுப்பள்ளி சமையலறையில் சிலிண்டர் வெடிப்பு.



புதுக்கோட்டை மாவட்டம் டி.களபம் அரசு துவக்கப் பள்ளியில் சமையலறை சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.


எந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல்.

Post a Comment

0 Comments