தபால் வாக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.
உறுதிமொழி படிவத்தில் நாம் குறிப்பிட வேண்டிய வரிசை எண் .......(வாக்கு சீட்டில் உள்ள வரிசை எண்)...
ஆனால் சிலர் Voter Id-யில் உள்ள வரிசை எண்ணை குறிப்பிடுகின்றனர். அது தவறு.
செய்ய வேண்டியவை...
1. A Cover -ல் வாக்கு சீட்டு மட்டும் வைத்து ஒட்டி விட வேண்டும்.
2. நமது கையொப்பம் உறுதிமொழி படிவம் மற்றும் B Cover ல் தவறாமல் இட வேண்டும்.
3. B Cover ல் உறுதிமொழி படிவம் + A Cover வைக்க வேண்டும்.
4. உறுதிமொழி படிவத்தில் Attestation தவறாமல் பெறுதல் வேண்டும்.
மிகவும் கவனமுடன் செய்வோம். ஏனெனில் சிறு பிழை இருந்தாலும் நமது தபால் வாக்கு செல்லாமல் போய்விடும்.
0 Comments