வருமான வரி கணக்கீட்டை New or Old regime தேர்வு செய்ய 10.03.2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யாத பட்சத்தில் தானாகவே New regime ஆகத் தேர்வு செய்யப்படும் - மாவட்டக் கருவூல அலுவலரின் அறிவிப்பு.
IFHRMS - எதிர்வரும் 2024-25 ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் வருமான வரி கணக்கீட்டை IFHRMS - Human resource வாயிலாக New or Old regime தேர்வு செய்ய 10.03.2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யாத பட்சத்தில் தானாகவே New regime ஆகத் தேர்வு செய்யப்படும்..
0 Comments