மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டம்.
Click here
தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 15, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 64 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
0 Comments