வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு.



1)  1.1.2022 முன்னுரிமைப் பட்டியலில்  1 முதல் 250 வரை உள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  29.09.2022 அன்றும்,


2) 251 to 356 வரை உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 30.9.2022 அன்றும் Emis மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.




Click here






Post a Comment

0 Comments